நகரும் காலமும், நகராத வாழ்வும்
பெப்ரவரி 21, 2007 இல் 1:00 பிற்பகல் (காதல்)
நகர்ந்தது,நாட்கள் நிமிடங்கள் நாட்களாய் கனத்தை காதலித்தது
நிமிடங்ள் வேதனையை கூட்டியது,
நீ யின்றீ வாழ்க்கை வெறுமை கொண்டாடியது
-நீ பிரிந்து வருடங்கள் நிமிடங்களாய் மாறியது
ஆ
காற்றைப் பிடித்த நியமாய் காதல் இருந்தது
,கதவை அடித்து ஊட்டு விட்டு அழுதது மறைத்து,
புத்தைத்து செம்மண்னில் வீடுகட்டி
,வாழ்ந்து வருகிறேன் மறித்த மனிதனாய்
இ
துனையின்றி தனிமை தவம் பெற்றெடுத்த,
புதுமை.
துவழ்ந்த மனம் துடிக்க வலிமையின்றி
அசையா மணல் வீடானது.
தூரப்பார்க்க துயில் கொள்ளும் மலை,
மார்பில்
குமிறி எரிமலை
அடக்கி ஆண்டேன் நடைபினமாய்.
காதல் என்றால் என்ன?
பெப்ரவரி 18, 2007 இல் 4:09 பிற்பகல் (காதல்)
காதல் என்றால் என்ன?
இருமனங்கள் ஒரிடத்தில் சங்கமிக்கும் நேரமது..!
இருஇதயங்கள் ஒன்றாக துடித்திடும் வேளையது..!
கண்கள் நான்கும் காணுகின்ற ஒரு கனவு..!
ஒரே சுவாசத்தில் வாழ்ந்திடும் உயிர்களிரண்டு..!
மனக்கடலின் போராட்டம் திடமனதையும் கவிழ்த்துவிடும்..!
ஆழம் தெரியாத ஆழியது ஆழ்ந்திடினும் தெரிந்திடாது..!
அன்பின் ஆழத்திலே சிக்க வைக்கும் சுழியது..!
நேசத்தின் தேசத்திலே தத்தளிக்க வைத்துவிடும்..!
தேக்கி வைத்த நினைவுகள் சுமந்து வரும் கனவுகளும் சுகமான சுமையாக தொடர்ந்திடும் காத்திருப்புக்களும்!
நாள் முழுக்கப் பேசினாலும் நாள் தோறும் பார்த்தலும் கண நேரப் பிரிவு கொன்று விடும் உள்ளத்தை!
உறங்கிடும் வேளையிலும் உறங்கிடாத நினைவுகளில் தொடர்ந்து வரும் இனிமையான ஞாபகங்கள்!
ஓரு கணமும் பிரிந்திடாது வாழ்ந்திட ஏங்கிடும் மனது!
நிலையில்லா பாரினிலே நீண்ட வாழ்க்கையின் தேடலது!
உள்ளத்தையும் உணர்வுகளையும் தத்தளிக்க வைத்துவிடும் எல்லாம் கலந்த கலவை காதலென்பது…..!
மாற்றங்கள் காதலால்
பெப்ரவரி 18, 2007 இல் 4:07 பிற்பகல் (காதல்)
மாற்றங்கள் காதலால்

எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டிருந்ததுஒரு காலம்.
இப்போதுஎதுவும் பேசாமல்யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.
நீசிரிக்க
வேண்டுமென்பதற்காகவேநான்பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவேநீசிரித்த நிஜம் தெரியாமல்.
நிமிட நேரம் தான்உன்னைப் பார்த்தேன்இப்போதுநிமிட நேரமும் விடாமல்நினைத்துத் தொலைக்கிறேன்.
உன் கண்களில்கண்ணீர் வரக்கூடாதேஎன்னும்கவலையில் நான்.
நான்கவலைப் படுவதால்கண்ணீர் விடுகிறாய்நீ
அழகானதை சொல்எனும் போதுஏன் தான் உன்னைநினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னைநினைத்தபின்எப்போது தான்சொற்கள் வந்திருக்கின்றன ?
நீவருவதாலேயேசில சாலைகளைஎனக்குப் பிடிக்கும்,எனக்கும் பிடிக்கும் என்பதாலேயேநீஅந்த சாலைகளைநிராகரிக்கிறாய்.
காதலையும் நேரத்தையும்வைத்துநிறையவே கவிதைகள்.
எனக்கு அதற்குக் கூட நேரமில்லை.உன்னைச் சந்தித்தபின்
ஒருமுறை நீ சிரித்தபோதுஇதயம் கொஞ்சம்இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறையோசிக்காமல் இதயத்தைஇடம் மாற்றிக் கொண்டேன்
நீ வரும் பாதை
பெப்ரவரி 18, 2007 இல் 4:07 பிற்பகல் (காதல்)



