தீபம்

பத்தும் அறியாத
பருவகாலவயது அது..
கார்மேகம் கண்ட மயிலாய்
காதல்தீபம் ஏற்றினாள்
அவள் கயல்விழிகளால்

காலம் கடந்தபின்னும்
பிரகாசமான ஒளியுடன்
சுடர்விடுவது – என்
இதயத்தில் மட்டும் அல்ல

எங்கே..
நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள்
அந்தப் பருவகாலம்
மயிலிறகாய் வருடிய
நினைவுகளாக உங்கள்
இதயத்தில் இல்லை என்று ???

நேசமுடன்..
-நித்தியா

http://www.suduvanam.blogspot.com/ ரசித்ததில் பிடித்தது

மறுமொழி இடுக