சிலவை

1235.jpg

சிந்திப்பதை சிந்திப்பதே,

சிந்தனையில்,

சிறந்த சிந்தனை.(உன்னை பார்து கேள்)

………………………………………………………………………………………………………..

எம் வாழ்வில், நாம் செல்வாக்கு செலுத்துவது சிறிதளவே.

பிறர் செலுத்தும் செல்வவக்கு ததிக. (அன்பார்னவர்கள்)

………………………………………………………………………………………………………..

 ஏன் என் வாழ்வில் குறுக்கவௌம்,

மறுக்கவும் வருகிறாய்.(காதலியைப்பார்து)

……………………………………………………………………………………………………….

வாக்குறுதிகளை, குறிகிய நேரமே,

காக்க முடியும் (தீர்மாணங்கள்)

………………………………………………………………………………………………………..

  நமக்கு தெரிந்தது அபூரணம்

நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை