மக்கள் தொலைக்காட்சி

‘  [Makkal+TV.JPG]

இருபது வருடங்களுக்கு முன்னரே தமிழில் பெயர் சூட்டுவது முடிந்தவரை தமிழில் பேசுவது’ என்ற..

தற்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தொலைக்காட்சி ‘மக்கள் தொலைக்காட்சி’ என்பதை உறுதிப்படுத்தலாம். மற்றைதெல்லாம் டிவிகளாக இயங்கும் சூழலில் மிகு தன்னம்பிக்கையோடு உலகத் தமிழர்களின் கண்களில் தொலைக்காட்சியாக பதிவுற்ற பெருமையை பாராட்டாமல் இருக்க முடியாது. பூமிப் பந்தில் சிதறியவர்களாக வாழத்தலைப்பட்டுள்ள தமிழர்களுக்கு தமிழால் தமிழ்ப்பேசும் மக்களது அறிவுசார் வரலாற்றுப் பதிவுகளை வெளிக் கொணரும் முயற்சியை கைகொடுத்து வரவேற்க வேண்டியது தமிழார்வலர்களின் தார்மீகக் கடமை

 

 

 

3 பதில்கள்

  1. வணக்கம்
    நான் தினமும் மக்கள் தொலைக்காட்சி பார்ப்பேன்.
    எனகுகு பிடித்தது தமிழ்க்கூடல் மட்டுமே.
    நான் இருப்பது பக்ரைனில்
    நல்ல தமிழுக்காக பார்க்கிறேன்.

  2. நன்றி உங்கள் கருத்துக்களுக்கு. மக்கள் தொ.க காண்பது இப்போது அறிதாகிக்கொண்டே வருகிறது மேற்கத்தேய நாடுகளில். வியாபரமும் அறிவும் ஒத்துவறாது போல… ஆனுஆல்ம் ம.தொ.க அதிக ஆண்டுகள் னிலைத்திருக்கும் என்பதில் ஜயம் தேவை இல்லை

  3. vanakam………………www.tamilsangami.blogspot.com

மறுமொழி இடுக