எளிய தமிழ் என்ன என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் சொல்லலாம் என்றாலும், மக்களுக்குப் புரிகிற, தெரிகிற தமிழே எளிய தமிழ் என்று சொல்லலாம். இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளும் இடைமுகப்பும் எளிமையாக இல்லாததாக பல சமயம் விமர்சனத்துக்குள்ளாவது உண்டு.
எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் Log in என்பதற்கு புகுபதிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில் உள்ளே, நுழைக, நுழைவுப்பலகை, புகுபலகை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் மக்களுக்கு எளிதாகப் புரியுமே என்று கேட்பவர்கள் உண்டு. புகுபதிகை போன்ற சொற்கள் தூய தமிழாக இருப்பதால் இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தமிழர்கள் இத்தளங்களைப் புறக்கணித்துச் சென்றால் இழப்பு தானே என்றும் நினைக்கலாம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »





