உங்கள் ஆக்கங்கள்

அனுப்ப வேண்டியா மின்-அஞ்சல்>  roni2008@msn.com

போதை

sonnenuntergang.jpgதன்னி அடித்தால் தான் போதை தருகிறது பெரியோருக்கு,

சிந்தனையற்ற பெரியோரின் வார்த்தை தருகிறது இளஞனுக்கு வெறியை.

தொலைந்த காதல் கடிதம்

hertz.jpgஎன் இனியவளே,

நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்த்துக்கொண்டே இருக்கிறேன். என் கண்களில் காணும் காட்ட்சிகள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. என் மனக்கண்களிலும். எம்மை மறப்பதற்கு யார் காரணம்? நானா? யார்? தெரிவித்துவிடு

சரி செய்து முடியும் என்ற நம்பிக்கை என்னை தொந்தரவு செய்கிறது. பாவத்தை என்மேல் சுமத்துவியா? ஏங்குகிறது மனம்.

பாவத்தின் தண்டனையை அனுபவிக்க எனக்கொரு சந்தர்பம் தா. உன்னை மட்டும் நேசிக்காதோ என்காதே. என்னில் நான் இல்லை உன்னை கண்ட முதல். இப்பவும் நாமாகவே வாழ்கிறேன் நான். நீ எவவாறு என்று அறிய துடிகிறேன். என்ன செய்கிறாய், என்ன நினனகிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது.

உன்னை குழந்தையாய் பாதுகாத்தேன் என்மதில். நீ விலகிய போது உன்னை தேவதையாக பார்கிறேன். நீ விடும் மூச்சின் அசைவுகள் கூட அழகின் சொர்கமாக தோன்றுகிறது.

நீ என்னை மறந்து விட்டாயா? நீ என்னை நினைக்கிறியா? ஏன் என்னை மறந்தாய்? உண்மையைச் சொல். ஜீரனிக்க முடியவில்லை பெண்னே.

என் வாழ்க்கையை மாற்றியவலே. இன்றும் மாறியது வாழ்க்கை. வாழ்வதற்கு உற்சாகம் இழந்துவிட்டேன். செயல் பட முடியவில்லை. முயற்சிகிறேன் ஒவ்வொரு நிமிடமும்.

நான் திருமணத்துக்கு தயார் வேரு பெண்னுடன். வாழ்க்கையின் ஓட்டத்தில் நில்லா மனிதன் நான் என்பதை அறிவாய். நான் திருமணம் முடியும் வரை உனக்காக காத்திருகிறேன்.

தொடர்வு கொள்ள வழிதேடி அலைகிறேன் கண்னே. நீயும் தேடுகிறாயா? உள்ளத்தில் கவலை இவ்வளவு காலம் தங்கியதில்லை கண்னே. வருடம் 2 கடந்து விட்டது. உன் மனம் எவ்வளவு தூரம் சென்று விட்டது பெண்னே. ஒரு முறை பேசடி மனம் விட்டு. மறுத்து விடாதே கண்னே

தொடரும்….

hi

நமக்கு தெரிந்தது அபூரணம்நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை

monkey_tail_form_ampersand_lg_wht.gif

பலர் தம் மதத்திற்க்கா உயிரை குடுத்துட தியாகம் செய்கின்றனர்,

காத்திட  போர் புரிகின்றனர்.

சிலரே மதத்துக்காக வாழ்ந்திடுகிறார்.

*******

மனிதர்கள் அனுபவதிலிருந்து படித்து கொள்ளுகின்றனர் என்பது பலர் கருத்து.

மனிதர்கள் பலதை படிகிறார்கள்,

சிலதை மட்டுமே அனுப்பவத்தின் மூலம் மாற்றிகொள்ளுகிறார்கள்.

செய்த பல பிழைகளை மீண்டும் செய்கின்றனர்.

« பழைய வரவுகள்