வேண்டும்’

வேண்டும்’ என்ற வார்த்தை மனிதனின் வாணாள் தோழன்! உலகிருக்கும் வரை இந்த வார்த்தையும் வாழ்ந்திருக்கும். முற்றும் துறந்த முனிவருக்கும் அவர் இந்த உலகில் இருக்கும் வரை எதுவும் வேண்டாத நிலை ஏற்பட வாய்ப்பில்லை! சாதாரண மனிதனுக்குச் சொல்லவும் வேண்டுமோ? எது வேண்டும், எப்பொழுது வேண்டும், எவ்வளவு வேண்டும், எப்படி வேண்டும், ஏன் வேண்டும், யாருக்கு வேண்டும் – இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

7.விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புக்கள்

கோக்ஸ்ட்

ஹோக்ஸ்ட் (Höchst) என்பது ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து 10 கிமீ மேற்கே நிடா ஆற்றின் (Nidda River) வடகரையில் அமைந்துள்ளது.
கோக்ஸ்ட் நகரம் 1200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. நீண்ட நாளாக அது தனித்து இயங்கி வந்தது. மேலும் அந்த நகரம் முன் காப்பரணாக கூர்மைன்சர் (Kurmainzer) பிராந்தியத்துக்கு அமைந்திருந்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

6.விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புக்கள் German

Tamil Eelam

Mit Tamil Eelam bezeichnen Tamilen hauptsächlich die Gebiete im Norden und Osten Sri Lankas. Oft wird diese Bezeichnung aber auch von tamilischen Separatisten als Synonym für eine staatliche Eigenständigkeit in diesem Gebiet benutzt.

5.விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புக்கள்

tamil_bell

தமிழ் மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் மணி என்பது ஓர் உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836-ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மஓரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.

இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் „முகியாதான் கப்பல் மணி“ என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.

இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

4.விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புக்கள்

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூலை 19, 2009

ஜூனி 2009இல் உருவாக்கப்பட சுவிஸ் றரிஃற்பாலம் தான் மிக உயர்வான பகுதியில் இருக்கும் மற்றும் நீண்ட கயிற்றுப்பாலம் ஜரோப்பாவிலே

« பழைய வரவுகள்