நவம்பர் 24, 2009 இல் 7:16 மு.பகல் (கவி)
எனதுயிரே! எனதுயிரே!
எனக்கெனவே நீ கிடைத்தாய்!
எனதுறவே! எனதுறவே!
கடவுளைப் போல் நீ முளைத்தாய்!
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே!
வரும் நாட்களே! தரும் பூக்களே!
நீளுமே காதல் காதல் வாசமே!
எனதுயிரே! எனதுயிரே!
எனக்கெனவே நீ கிடைத்தாய்!
எனதுறவே! எனதுறவே!
கடவுளைப் போல் நீ முளைத்தாய்! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
செப்டம்பர் 30, 2009 இல் 10:53 மு.பகல் (கவி)
இன்பம் துன்பத்தைத் தாண்டித் தருவான்
தூயவன்.
துன்பமும் இன்பமும் சமம்
என ஞானவான்
சவம் செய்வான்.
யாவர் அறிய பயன் பெருவான்
சர்ந்தப்பவாதி இரண்டிலும்.
மாயவர் காலில் மண்டியிடுவார்
தும்பத்து மக்கள்,
இன்பம் பெற.
மாண்டவ்ர்,
நெஞ்சினில் துன்ம விதைத்திட,
புகுந்தவர் அறுதிடுவார்.
நீண்ட துன்பத்தை தாண்டிட
வாழ்வு தீர்ந்திடும்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11023
கருத்துத் தெரிவிக்கவும்
ஆகஸ்ட் 24, 2009 இல் 3:10 பிற்பகல் (கவி)
நேரச் சக்கரம் நிற்பதில்லை,
அது தொடர்ந்து சுழழும் சக்கரம்.
கடந்தகாலத்தை திரும்பிப்பார்கலாம், மாற்றம் இல்லை நிகழ்காலத்தில்
அதுவே காரணம் முனோகிப் பார்பதற்கு.
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூன் 19, 2007 இல் 8:55 மு.பகல் (கவி)
மீன்னொன்று தரை கண்டு

மீன்னொன்று தரை கண்டு
மீன்னொன்று நீர் எழுந்து,
மானிடம் பார்த்து, நிலையறிந்து.
தானென்றறிந்து, அழகு தன் உலகு என்று.
நீர் கொண்டு வாழ்ந்தது.
தரை உயிர்ரென்று, அழகென்று நீர் மூழ்கி,
அசந்து அழகைக்கண்டு
மூச்சின்றி தன் நிலையறிந்து .
தரையெழுந்து தன்வழி சென்று
பொறாமை கொண்டது
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூன் 19, 2007 இல் 8:54 மு.பகல் (கவி)
சுமை

சுமை
ஈருயிர் உயிர்இன்றி,
ஓருயிர் உருவாக வழிசெய்து.
சுமையின்றி , தாங்கி சுமை
மயில் என்று, இறை தாங்கி.
உயிர் தந்த சுமைதாங்கி
நிலையின்றி
அச்சானி உடையுண்டு,
மடிந்தது
மானிடம்
கருத்துத் தெரிவிக்கவும்