அழகிய திருமுகம் அவள் முகம்
ஜூன் 10, 2007 இல் 2:11 பிற்பகல் (காதல்)
சில நொடி சிரித்தேன்
மறு நொடி இதயம் புகுந்தாய்
….
தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே
நான் உன் இதயம் புகுந்தேன் என்று
ஏற்க மறுக்கும் உன் பார்வை
அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை.
கற்பனைகளுக்குள் காலடி வைத்தது
எந்தன் இதயம்.
….
ஒருநாள் பொறுக்க வைத்து
மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே.
…..
தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை.
சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய்.
பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே
விழிகளின் பயணம்
ஏப்ரல் 13, 2007 இல் 10:12 மு.பகல் (காதல்)
அவள்
விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது – அவன்
விழிகள்
கண்டதும் கண்களில்-
சிறைசெய்து கொண்டால்-
வென்றான் சுகந்திரம்- உயிர்
கொடுத்து வெல்லா போர்.
2விழிகளின் பசி
அவள்
விழிகள் பட- இவன்
விழிகள் விரைந்தோடும்-தெரு
பரந்து கிடக்கும்-காடு
ஒழிந்திருக்கும்-பொந்து
சென்றெட்டா-கடல்
கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும்

